அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்

img

ஊடக சந்திப்பில் அண்ணாமலை மீண்டும் அநாகரீகம்! பகிரங்க மன்னிப்புக் கேட்க சிபிஎம் வலியுறுத்தல்!

ஊடக சந்திப்பில் அண்ணாமலை அநாகரீகமாக பேசியதற்கு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.